america இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி! நமது நிருபர் நவம்பர் 14, 2019 அமெரிக்காவில் நெற்றியில் வால் உடைய நாய்க்குட்டியின் புகைப்படம் ’யூனிகார்ன் பப்பி’ என இணையத்தில் வைரலாகி வருகிறது.